18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » துபாயில் இருந்து மதுரை வந்த பெண் பயணியிடம்இருந்து கடத்தி வரப்பட்ட நாற்பத்தி மூன்று லட்சத்து 24 ஆயிரத்து மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து மதுரை வந்த பெண் பயணியிடம்இருந்து கடத்தி வரப்பட்ட நாற்பத்தி மூன்று லட்சத்து 24 ஆயிரத்து மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

எழுதியவர்: mohan May 12, 2022, 9:51 am

துபாயில் இருந்து மதுரை வரும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா வான்வெளி நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்ததது.இதனையடுத்து சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் -அப்போது துபாயில் இருந்து வந்த பயணிகளை ஒவ்ஒருவராக கண்காணித்தபோது ஒரு பெண் பயணியிடம் சோதனை செய்ததில் பச்சை கலரில் களிமண்ணால் மறைத்து கொண்டு வரப்பட்ட ஒரு கிலோ எடையுள்ள பொருள் கைப்பற்றப்பட்டு சோதனை செய்ததில் 813கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது இதன் மதிப்பு நாற்பத்தி மூன்று லட்சத்து 24 ஆயிரத்து 524ரூபாய் ஆகும்இதில் தொடர்பாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!