ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (25) காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக விடுமுறையில் இருந்த அவர் நேற்று வாலாஜா சுங்கச்சாவடி அருகேத தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உள்ளார்.
வாலாஜா அருகே பயிற்சி காவலர் தூக்கிட்டு தற்கொலை.
எழுதியவர்: mohan May 10, 2022, 10:52 am




You must be logged in to post a comment.