வேலூர் மாவட்டம் திருவலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரெட் ரெட் கிராஸ் தினத்தினை முன்னிட்டு காட்பாடி ரெட் கிராஸ் சார்பில் திருவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் நான்காயிரம் ஊசியிலை ஊசிகளை நிகழ்ச்சிக்கு கிளாஸ் அவைத்தலைவர் சேனா ஜனார்த்தனன் தலைமை தாங்கினார் பொருளாளர் பழனி வரவேற்றார் துணைத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மற்றும் மருத்துவமனை வட்டார மருத்துவ அலுவலர் ராணி இந்த கமலாவிடம் நிர்மலாவிடம் ஊசிகளைஇதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியன் மருந்தாளர் சாமுண்டீஸ்வரி பழைய நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் திருவலம் மருத்துவமனைக்கு ஊசிகள்.
எழுதியவர்: mohan May 9, 2022, 11:18 am




You must be logged in to post a comment.