17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் நாராயணி பீடத்தின் 30-ம் ஆண்டு விழா மத்திய அமைச்சர், ஆளுநர் பங்கேற்பு.

வேலூர் நாராயணி பீடத்தின் 30-ம் ஆண்டு விழா மத்திய அமைச்சர், ஆளுநர் பங்கேற்பு.

எழுதியவர்: mohan May 9, 2022, 11:14 am

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோவில் நாராயணி பீடத்தின் 30 -ம் ஆண்டு விழா முன்னிட்டு ஸ்ரீமங்கல நாராயணியாகம், நாராயணி பீடத்தின் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.நேற்று 8-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நாராயணி பீடத்தில் நாராயணி அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடைபெற்றது.பகலில் நடந்த விழாவில் சக்தி அம்மா பங்கேற்றார். சிறப்பு விருந்தினராக தங்க கோவில் இயக்குநர் சுரேஷ்பாபு, மேலாளர் சம்பத் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடு வேலூர் எஸ்.பி.தலைமையில் செய்யப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!