18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சசிகலா ஆன்மீக சுற்றுபயணமாக திருச்செந்தூர் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் .

சசிகலா ஆன்மீக சுற்றுபயணமாக திருச்செந்தூர் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் .

எழுதியவர்: mohan May 8, 2022, 9:46 am

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தோழி வி கே சசிகலா ஆன்மீக சுற்றுபயணமாக திருச்செந்தூர் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.பின்னர் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த சசிகலாவை அதிமுக கட்சி கொடியுடன் வரவேற்றனர்.மதுரை விமான நிலையம் வந்த பிகே சசிகலாவிற்கு அதிமுக சார்பில் முக்கிய பிரமுகர்கள் வரவேற்பளித்தனர்கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின் விமான நிலையம் சென்று அடைந்தார்.அதிமுக கொடியுடன் காரில் சசிகலா தொடர்ந்து பயணம் செய்கிறார் என்பது குறிப்படதக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!