தமுமுக சார்பில்ஏழை எளிய மக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட 13 வகையான உணவு பொருட்கள் அடங்கிய 520 பைகளை வழங்கப்பட்டன…குடியாத்தம் ஒன்றிய நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏழை எளிய மக்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட 13 வகையான உணவு பொருட்கள் அடங்கிய 520 பைகள் வழங்கப்பட்டன நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் நிஜாமுத்தின் தலைமை தாங்கினார்தமுமுக ஒன்றிய தலைவர் S.ஷஹாபுத்தின் அனைவரையும் வரவேற்றார்சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாநில செயலாளர்எஜாஸ் அஹமத்,மக்கா மசூதி தலைமை இமாம் முஹம்மத் அலி செயிதி, அரபிக் கல்லூரி முதல்வர் எஜாஸ் ரஹ்மானி, தொழிலதிபர் தவுசிப் கான்,ஆகியோர் கலந்துகொண்டு உணவு பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினார்கள்நிகழ்ச்சியில் தமுமுக ஒன்றிய செயலாளர் இக்பால்,மனிதநேய மக்கள் கட்சியை செயலாளர் அக்தர் பாஷா, பொருளாளர்
இனாயத் பாஷா,ஒன்றிய துணைத் தலைவர்ஃபையாஸ் அஹமத், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் நூருல்லா,மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அஹமத் ஷரிப்,ஒன்றிய துணை செயலாளர்கள் முஹம்மத் ரபிக், நிசார் அஹ்மத், அஸ்கர், ஜாவித், காலு இம்தியாஸ்,பாஷா,ஷர்ப்புத்தின்,
பைரோஸ் கான் இம்ரான் மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்..
தமுமுக சார்பில்
ஏழை எளிய மக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட 13 வகையான உணவு பொருட்கள் அடங்கிய 520 பைகளை வழங்கப்பட்டன…
எழுதியவர்: mohan May 3, 2022, 10:40 am




You must be logged in to post a comment.