17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை காத்திடவும் சகோதரத்துவம் சமத்துவம் விளங்கிடவும் தவ்ஹீது ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை வில்லாபுரத்தில் நடைபெற்றது.

மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை காத்திடவும் சகோதரத்துவம் சமத்துவம் விளங்கிடவும் தவ்ஹீது ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை வில்லாபுரத்தில் நடைபெற்றது.

எழுதியவர்: mohan May 3, 2022, 10:17 am

வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சி தலைவர் யாசின் மாலிக் தலைமையில் செயலாளர் பக்ருதின் முன்னிலையில்ரமலான் பண்டிகையை முன்னிட்டு 2500 மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினர்இதில் சகோதரத்துவம் சமத்துவம் வளர்க்கவும் வறுமை நீங்கி விடவும் மழை பொழியவும் கொரோனா முற்றிலும் நீங்கி இடவும் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டதுபேட்டிபுஹாரிதமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்.

..செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!