17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அருகே லாரி டிரைவர் அடித்து கொலை.

வேலூர் அருகே லாரி டிரைவர் அடித்து கொலை.

எழுதியவர்: mohan May 2, 2022, 10:19 am

வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் அரசு ஐடிஐ அருகே நேற்று இரவு லாரி ஓட்டுநர் பூபதி என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்துவிரிஞ்சிபுரம் காவல்துறை விசாரணை செய்துவருகின்றனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!