18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை போக்குவரத்து உதவி ஆய்வாளர் வழங்கினார்.

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை போக்குவரத்து உதவி ஆய்வாளர் வழங்கினார்.

எழுதியவர்: mohan May 2, 2022, 10:17 am

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே சென்னை மார்க்கம் வேலூர் மாவட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பஸ் டிரைவர்கள் இடம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையின் சாலை பாதுகாப்பு மேலாளர் ஐஸ்கிரீம் சாம்சங் ஆகியோர் நெடுஞ் சாலையில் நிறுத்தப்படும் ஆம்னி பஸ் டிரைவர்கள் இடம் இதுபோன்ற வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும் இனி வரும் நாட்களில் சர்வீஸ் ரோட்டில் வந்து பயணிகளை இறக்கி விட்டு இறக்கவும் ஏற்றவும் வேண்டும் என எச்சரிக்கை செய்தனர் தொடர்ந்து இருபக்கமும் எதிர்பார்க்கும் இலகுரக கனரக வாகனங்களை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்த தடை எச்சரிக்கைப் பலகை வைத்தனர் சாலை பாதுகாப்பு அலுவலர்கள் பள்ளிகொண்டா சுங்கச் சாவடி அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் அருகில் இருந்தனர் நேற்று முதல் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கள் மற்றும் போக்குவரத்து போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவது கண்டறிந்தால் இந்த வாகன உரிமையாளர் விதிக்கவும் பயணிகளை மேற்கு பணிகளை மேற்கொண்டுள்ளனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!