17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விக்கிரமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மேலாண்மை குழு தலைவியாக சிவரஞ்சனி தேர்வு .

விக்கிரமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மேலாண்மை குழு தலைவியாக சிவரஞ்சனி தேர்வு .

எழுதியவர்: mohan May 2, 2022, 10:12 am

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் விக்கிரமங்கலம் துவக்கப் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மேலாண்மை குழு தலைவியாக சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டார் விழாவிற்கு வந்திருந்தவர்களை தலைமையாசிரியர் மேகலா வரவேற்றார் பார்வையாளராக வட்டார வள மைய அலுவலர் ராஜேஸ்வரி ஊராட்சி மன்ற தலைவர் கலியுக நாதன் முன்னிலையில் குழு உறுப்பினர்கள் பள்ளியின் கட்டமைப்பு மாணவர்களின் தரத்தை உயர்த்த உறுதி மொழி ஏற்றனர் ஆசிரியர் நேசமலர் நன்றி கூறினார் முன்னதாக பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!