18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு திடல் அமைக்க, உத்தரவிட்ட. தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு திடல் அமைக்க, உத்தரவிட்ட. தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

எழுதியவர்: mohan April 30, 2022, 10:09 am

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சி சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஜீலான் பானு ,இளநிலை உதவியாளர்கள். ராஜா / அபிதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், கவுன்சிலர்கள் கலந்துகொண்ட சிறப்பு கூட்டத்தில், உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டை கான பார்வையாளர்களுக்கு மற்றும் காளைகள் விளையாடுவதற்கு மைதானம் அமைத்திட அனுமதி வழங்கிய தமிழக முதல்வர்/வணகவரி துறை அமைச்சர் தொகுதி எம்.எல்.ஏ. ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!