17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » போட்டோ கேலரி » கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதரர்கள் நடத்திய கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு விழா …புகைப்படத் தொகுப்புடன்..

கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதரர்கள் நடத்திய கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு விழா …புகைப்படத் தொகுப்புடன்..

எழுதியவர்: ஆசிரியர் January 27, 2018, 8:54 pm

கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதர்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி நடத்தினர். இப்போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றியாளர்களுக்கு இன்று (27-01-2018) பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஆலிம் ஆசிஃப் தலைமை தாங்கி சிறப்புரையாற்றிறார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

புகைப்படத் தொகுப்பு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!