18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேரையூர் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்பட்டது.

பேரையூர் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்பட்டது.

எழுதியவர்: mohan April 28, 2022, 5:32 pm

மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் அனைத்தும்பேரையூர் பேரூராட்சி தலைவர்கே.கே குருசாமி துணைத் தலைவர் எம் எஸ் எம் பாஸ்கர் தலைமையில் பேருராட்சிசெயல்அலுவலர் ஜெயராதாமுன்னிலையில்கடைகஏலம்விடப்பட்டது.நிகழ்வில் பேருராட்சிபணியாளர்கள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

பேரையூர் எஸ் கவிஞர் முருகன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!