18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே திமுக சார்பில் நீர் மோர் பந்தல் துவக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே திமுக சார்பில் நீர் மோர் பந்தல் துவக்கப்பட்டது.

எழுதியவர்: mohan April 28, 2022, 9:29 am

மதுரை மாநகராட்சி மண்டலம் (திருப்பரங்குன்றம்)5ன் தலைவர் சுவிதா விமல் திறந்துவைத்தர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்துவைக்கப்பட்டது.மதுரை மாநகராட்சி மண்டலம் 5ன் தலைவர் சுவீதா விமல் திறந்துவைத்தார். திருப்பரங்குன்றம் பகுதி செயலாளர் கிருஷ்ணப்பாண்டி, மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் அணிசெயலாளர் விமல் தலைமையில் நீர்மோர் பந்தல் திறந்துவைக்கப்பட்டது.திருப்பரங்குன்றம் துப்புறவு பணியாளர்களுக்கு இளநீரும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு குளிர்பானம் வழங்கி நீர் மோர் வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!