18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மீண்டும் நளினிக்கு பரோல் நீடிப்பு வேலூர் சிறைச்துறை தகவல்.

மீண்டும் நளினிக்கு பரோல் நீடிப்பு வேலூர் சிறைச்துறை தகவல்.

எழுதியவர்: mohan April 27, 2022, 5:32 pm

வேலூர் மத்திய பெண்கள் சிறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதி நளினி தற்போது 3 மாத காலம் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் பரோலில் தங்கி உள்ளார்.மேலும் ஒரு மாத காலம் பரோல் வேண்டும் என்று மனு கொடுத்தார். இன்று 27-ம் தேதி மாலை பரோல் முடிந்து செல்லவேண்டிய நிலையில் நேற்று இரவு நளினிக்கு 4 – வது முறையாக பரோல் வழங்கப்பட்டது. அவர் தினமும் காட்பாடி காவல்நிலையத்தில் காலை 10 மணிக்கு கையெழுத்திட்டு வருகிறார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!