17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » கட்டுரைகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » விழிப்புணர்வு கட்டுரைகள் » கீழைநியூஸ் அறிவித்திருந்த கட்டுரைப் போட்டி இறுதி தேதி பிப்ரவரி 15வரை நீடிப்பு..

கீழைநியூஸ் அறிவித்திருந்த கட்டுரைப் போட்டி இறுதி தேதி பிப்ரவரி 15வரை நீடிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் January 27, 2018, 6:22 pm

கீழைநியூஸ் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கான கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டு 31 ஜனவரி 2018 கடைசி நாளாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

பல மாணவிகள் தங்களுடைய படைப்புகளை அனுப்பியுள்ள நிலையில் அரையாண்டு விடுமுறை மற்றும் சமீபத்திய அரசாங்க விடுமுறையை கருத்தில் கொண்டு நீட்டிக்குமாறு பல அன்பர்களிடம் இருந்து வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சமர்பிக்க வேண்டிய இறுதி தேதி 15 பிப்ரவரி 2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

katturaipotti commonN

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!