18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்

எழுதியவர்: mohan April 25, 2022, 11:24 am

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், சின்னபூலாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாக கட்டிடம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர், மனோகரன் தலைமையில்கிராம சபைகூட்டம்நடைபெற்றதுஊராட்சி மன்ற துணை தலைவர், தலைமை ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர்கள், விவசாய துறை, கால்நடை துறை, பற்றாளர்கள், மகளிர் சுய உதவிக் குழு பணியாளர்கள், மற்றும் கிராம பொது மக்கள் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!