18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த தீவிரத் துப்புரவு பணி முகாம் .

சோழவந்தான் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த தீவிரத் துப்புரவு பணி முகாம் .

எழுதியவர்: mohan April 24, 2022, 11:16 am

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி தீவிர ஒருங்கிணைந்த துப்புரவு பணி முகாம் நடைபெற்றது செயல் அலுவலர் சுதர்சன் தலைமை வகித்தார் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார் இதில் சோழவந்தான் பேரூராட்சி 1வது வார்டு இரண்டாவது பகுதிகளில் சாக்கடை தோன்றுதல் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட தீவிரத் துப்புரவு பணி நடைபெற்றது இதில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் துணைத் தலைவர் லதா கண்ணன் பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின் கவுன்சிலர்கள் குருசாமி முத்துச்செல்வி சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!