வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்தியான்பேட்டை தமிழக-ஆந்திர-எல்லையில் கடத்த மினி லாரியில் கடத்த முயன்ற 1,500 கிலோ ரேசன் அரிசியை புட் செல் காவல்துறையினர் பறிமுதல் செய்து வேலூர் அப்துல்லாபுரத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.
காட்பாடி ரயிலில் 15 கிலோ கஞ்சா பாக்கெட் பறிமுதல்.
எழுதியவர்: mohan April 19, 2022, 12:36 pm




You must be logged in to post a comment.