18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கள்ளழகர் இறங்கும் போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனை சென்று ஆறுதல் கூறிய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்.

கள்ளழகர் இறங்கும் போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனை சென்று ஆறுதல் கூறிய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்.

எழுதியவர்: mohan April 17, 2022, 10:42 am

மதுரையின் சித்திரைத் திருவிழாவின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர்பலியும் , மக்கள் காயமடைந்திருப்பதும் மிகுந்த மன வேதனையை உருவாக்கி இருக்கிறது. மதுரை பாராளமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தெரிவித்தார் மேலும்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர்களை தமிழக அமைச்சர்கள் பி.மூர்த்தி , PTR பழனிவேல் தியாகராஜன் மதுரை பாராளமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல்பாதிக்கப்பட்டோருக்கு உடனடி சிகிச்சை அனைத்துவகையிலும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உடன் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் மருத்துவமனை முதல்வர் மரு.ரத்தினவேலு , சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!