17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில், மாநகராட்சி மண்டல அலுவலகம் திறப்பு: அமைச்சர்.

மதுரையில், மாநகராட்சி மண்டல அலுவலகம் திறப்பு: அமைச்சர்.

எழுதியவர்: mohan April 16, 2022, 7:19 am

மதுரை மேலமாசி வீதியில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சிக்கு, மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்தம் தலைமை வகித்தார். துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார். மத்திய மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி மிசா பாண்டியன், முன்னாள் மேயர் குழந்தைவேலு மாநகராட்சி அதிகாரிகள் திமுக கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!