17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பரவை பேரூராட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு.

பரவை பேரூராட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு.

எழுதியவர்: mohan April 15, 2022, 10:27 am

மதுரை மாவட்டம்பரவை பேரூராட்சி சார்பாக அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்துக்கு மலர்தூவிமரியாதை செய்யப்பட்டது பின்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது பேரூராட்சி தலைவர் கலா மீனா தலைமையில் துணைத்தலைவர் ஆதவன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உறுதி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!