18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் பேரூராட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு.

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு.

எழுதியவர்: mohan April 15, 2022, 10:24 am

மதுரை மாவட்டம்.சோழவந்தான் பேரூராட்சியில் சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நாள் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார் துணைத்தலைவர் லதா கண்ணன் செயல் அலுவலர் சுதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பணி நியமன நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின் வழக்கறிஞர் சத்யபிரகாஷ் வார்டு கவுன்சிலர்கள் செந்தில்வேல் குருசாமி சிவா இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் சுகாதார மேற்பார்வையாளர் சுந்தர்ராஜ்மற்றும் சோனை பூவலிங்கம் உட்பட பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!