வேலூர் ஆபிசர்ஸ் லைன் ஊரீசு கல்லூரி அருகில் புதுப்பிக்கப்பட்ட ஜோயாலுக்காஸ் ஷோரூம் திறப்பு விழா 13-ம் தேதி நடந்தது.விழாவிற்கு வந்தவர்களை ஜோயாலுக்காஸ் இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஆலுக்காஸ் வர்கீஸ் ஜோய் வரவேற்றார்.முன்னாள் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். அருகில் நகைக்கடை பணியாளர்கள் உள்ளனர்.
வேலூரில் புதுப்பிக்கப்பட்ட ஜோயாலுக்காஸ் ஷோரூம், முன்னாள் அமைச்சர் திறந்துவைத்தார்.
எழுதியவர்: mohan April 13, 2022, 4:58 pm




You must be logged in to post a comment.