18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை காரணமான மாநில அரசை வலியுறுத்தியும்•கண்டன ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை காரணமான மாநில அரசை வலியுறுத்தியும்•கண்டன ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan April 13, 2022, 4:43 pm

விலைவாசி உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெற ஒன்றிய அரசினை வலியுறுத்தியும்•150% வரை உயர்த்தப்பட்ட அநியாய சொத்து வரியை உடனே திரும்பப் பெற மாநில அரசை வலியுறுத்தியும்•கண்டனஆர்ப்பாட்டத்தை எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை வடக்கு மாவட்டம் நடத்தியது. மாவட்ட தலைவர் பிலால் தீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் கமால் பாட்சா வரவேற்றார் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் நஜ்மா பேகம் சிறப்புரை நிகழ்த்தினார் மாவட்ட தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் இறுதியாக வார்டு தலைவர் ராஜா உசேன் நன்றியுரை நிகழ்த்தினார் விமன் இந்தியா மூவ்மென்ட் மதுரை வடக்கு ஒருங்கிணைப்பாளர் கதிஜா கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில செயலாளர் இப்றாகீம் நேஷனல் விமன்ஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிராஜ் நிஷா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்..சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ கட்சிமதுரை வடக்கு செய்தி தொடர்பாளர் சிக்கந்தர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!