18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் படப்பு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் படப்பு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

எழுதியவர்: mohan April 12, 2022, 12:34 pm

மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு அருகே உள்ள கருவேலம்பட்டி என்ற கிராமத்தில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான தனது வீட்டின் அருகே110 கட்டு உள்ள வைக்கோல் படப்பு வைத்திருந்தார் இந்த நிலையில் அது கரும்புகை வந்துள்ளது சிறிது நேரத்தில் மளமளவென எரியத் தொடங்கின இதை பார்த்த ஆறுமுகம் திருமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை தகவலறிந்த திருமங்கலம் நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர் சம்பவம் குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!