18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு மருத்துமனையில் பல் வேறு சிகிச்சை பிரிவுகளை துவக்கி வைத்த அமைச்சர்

அரசு மருத்துமனையில் பல் வேறு சிகிச்சை பிரிவுகளை துவக்கி வைத்த அமைச்சர்

எழுதியவர்: mohan April 11, 2022, 2:02 pm

மதுரை அரசு மருத்துவமனையில், பல்வேறு சிகிச்சை பிரிவுகளை,அமைச்சர் மா. சுப்ரமணியம் தொடங்கி வைத்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புதியதாக மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல் வேறு சிகிச்சை பிரிவுகளை மக்கள் பயன்பாட்டிற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்,தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மருத்துவமனை முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!