18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேரையூரில் பலத்த மழை காரணமாக மரம்விழுந்து ட்ரான்ஸ்பாரம் கவிழ்ந்தது.

பேரையூரில் பலத்த மழை காரணமாக மரம்விழுந்து ட்ரான்ஸ்பாரம் கவிழ்ந்தது.

எழுதியவர்: mohan April 10, 2022, 3:22 pm

மதுரைமாவட்டம்பேரையூரில.பலத்தஇடியுடன்கூடியமழைபெய்ததுபழமையானஅரசு ஆரம்பபள்ளியில் உள்ளமரம்வேரோடுசாய்ந்ததுட்ரான்ஸ்பாரமும் துரோடுசாய்ந்ததுஇதனால்மின்சாரம்துண்டிக்கப்பட்டதுதிருவிழாநேரம்என்பதால்மக்கள்மின்சாரம்இல்லாமல்சிரமபடுவதைஅறிந்தபேரையூர்பேருராட்சி தலைவர்கே.கே.குருசாமிதுணைதலைவர்நகர்திமுகசெயலாளர்M.S.M.பாஸ்கரன்.P.T.A.தலைவர்பர்னிச்சர்எஸ்.முருகன்ஆகியோர்மின்வாரியஅதிகாரிகளைஉடனடியாகதொடர்புகொண்டுவிரைந்துமரத்தின்பகுதிகளைஅறுத்துட்ரான்ஸ் மார்பைசரிசெய்துவருகிறார்கள்நிகழ்வில்கவுன்சிலர்கள்மணிகண்டன்சாதிக்முஹைதீன்வருசைமுகமதுஆகியோர்பணிகளை விரைவுபடுத்திவருகிறார்கள்

பேரையூர்கவிஞர்எஸ்.முருகன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!