17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை எடுக்க பயனாளிகள் அலைக்கழிப்பு. மதுரைமாவட்ட ஆட்சியர் கவனிப்பாரா.

மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை எடுக்க பயனாளிகள் அலைக்கழிப்பு. மதுரைமாவட்ட ஆட்சியர் கவனிப்பாரா.

எழுதியவர்: mohan April 9, 2022, 5:12 pm

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அடையாள அட்டை எடுக்கவருபவர்களைஇப்ப முடியாது. நீங்கள் அட்மிஷன் ஆனமருத்துவமனையிலிருந்து டாக்டரிடம் இருந்து லெட்டர் வாங்கிவாருங்கள்.அப்போதுதான் அடையாள அட்டை எடுக்க முடியும் என மக்களை அழைக்களிகிறார்கள்.வருபவர்களுக்கு   பதினைந்து நாள் கழித்து வாருங்கள் என நோயாளிகளையும் பொதுமக்களையும் அழைக்கழிகிறார்கள். கைக்குழந்தையுடன் வரும் பெண்களையும் மருத்துவமனையில்இருந்து லெட்டர் வாங்கி வாருங்கள். அடுத்த மாதம்  அடுத்த வாரம் வாருங்கள் என தேதிஎழுதி கொடுத்து விடுகிறார்கள்.தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் அடையாள அட்டையே வருமுன் காப்போம் திட்டம் தான்.இது தெரிந்தும் பொதுமக்களை மிகவும் சிரமப்படுகிறார்கள்காப்பீடு திட்ட அட்டை எடுக்கும் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இதை கவனத்தில் கொண்டுஉடனடியாக வரும் அனைத்துபொதுமக்களையும்அலை கழிக்காமல்உடனடியாக காப்பீட்டு திட்டம் அட்டை எடுத்து தருவதற்கு மாவட்ட ஆட்சியர்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொிவித்தனா்.

கவிஞர் எஸ். முருகன் பேரையூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!