18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆர்.எஸ். மங்கலம் அரசு மருத்துவமனையில்ஆபத்தான நிலையில் காங்கிரட் சிலாப்.

ஆர்.எஸ். மங்கலம் அரசு மருத்துவமனையில்ஆபத்தான நிலையில் காங்கிரட் சிலாப்.

எழுதியவர்: mohan April 8, 2022, 10:38 am

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் வட்டம் ஆர்.எஸ். மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.தூங்கு சுற்றுவட்டார கிராமத்திலிருந்து சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் மருத்துவம் பார்த்து செல்கின்றனர் இந்நிலையில் மருத்துவமனையின் வளாகத்திலுள்ள கட்டிடத்தில்காங்கிரட் சிலாப் பழுதாகி உடைந்து கீழேவிழும் நிலையில் உள்ளது.அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணி பெண்கள் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வந்து செல்வதால் பழுதான கான்கிரீட் சிலாப் கீழே விழுந்து உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே காலதாமதமின்றி விரிசல் ஏற்பட்டு உடைந்து காணப்படும் கான்கிரீட் சிலாப்பினை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!