மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை வேளாண்மைக் கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவிகள் விவசாயம் பற்றி ஒவ்வொரு கிராமங்களாக நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்,இதன் ஒரு பகுதியாக வாகைகுளம் கிராமத்தில் மூங்கில்ராஜா என்பவர் தோட்டத்தில் குளிர் காலங்களில் மல்லிகை பூ சாகுபடி எவ்வாறு செய்ய வேண்டும் மற்றும் மருந்து வகைகள் உரங்கள் எப்போது அளிக்க வேண்டும் என மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் மீனா, மீனாட்சி,சாய்மேகனாரெட்டி, நானிசி, நர்மதா, நவீனா, ஆகியோர் விவசாயிகளிடம் கேட்டிருந்தனர்.
உசிலம்பட்டி அருகே வாகை குளத்தில் மல்லிகை பூ சாகுபடி செய்வது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் கேட்டறிந்தனர்
எழுதியவர்: mohan April 7, 2022, 2:07 pm




You must be logged in to post a comment.