18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பெண் தொழில் முனைவோர் சந்திப்பு .

மதுரையில் பெண் தொழில் முனைவோர் சந்திப்பு .

எழுதியவர்: mohan April 7, 2022, 10:48 am

மதுரையில் WPC எனும் பெண்கள் தொழில் முனைவோர் கட்டமைப்பு சார்பில் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண் தொழில் முனைவோர் இன்றைய காலகட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கு தேவையான முன்னெடுப்புகள் குறித்து விவாதித்தனர். கூட்டத்தில் பார்வையாளராக மூலிகை சிக்கன் காசிராஜன், நடிகை ஸ்ரீகலா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தை ரேணுகா மற்றும் ஜோஸ்பின் அமல கிறிஸ்டி ஏற்பாடு செய்திருந்தார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!