18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழப்பட்டியில் கோவில் திருவிழா வணிகவரிதுறை அமைச்சர்பங்கேற்பு.

கீழப்பட்டியில் கோவில் திருவிழா வணிகவரிதுறை அமைச்சர்பங்கேற்பு.

எழுதியவர்: mohan April 6, 2022, 10:44 am

மதுரை மாவட்டம் கீழப்பட்டியில் மந்தையம்ம‌ன்கோவில் திருவிழா நடைபெற்றது இதில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்திக்கு கோவில் நிர்வாகம் மற்றும் திமுக நிர்வாகிகள் சார்பாக சால்வைஅணிவித்து வரவேற்றினர்.

செல்லம்பட்டி ஒன்றியசெயலாளர் சுதாகரன் மற்றும் இளைஞரணி அமைப்பாளர் சிவ இளங்கோ மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!