18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சொத்துவரி உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம்.

சொத்துவரி உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan April 6, 2022, 10:27 am

தமிழக அரசின்சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எம்ஏ.முனியசாமி தலைமை வகித்தார்.முன்னாள் அமைச்சர் எம்.மணிகண்டன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.முத்தையா, என்.சதன்பிரபாகர், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் கேசி.ஆனிமுத்து, ஆர்ஜி.ரத்தினம், எஸ்எம்.சாமிநாதன், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்ஜி.மருதுபாண்டியன், மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார், மாவட்ட துணை செயலாளர் பாதுஷா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சேதுபாலசிங்கம், இணைச்செயலாளர் ஜெயகார்த்திகேயன், துணை செயலாளர் சங்கர் (எ) ஜெயச்சந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எம்எஸ்.தர்வேஷ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஜெ.ஜெயபால், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு கே என்.கருணாகரன், எம்.மோகன் பாபு, ஆர்ஜி.ராமமூர்த்தி, மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயிலானி சீனிகட்டி,முன்னாள் நகர செயலாளர் கேசி.வரதன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஜி.வீரபாண்டியன், ஒன்றிய துணைச் செயலாளர் பி.சண்முகவேல், பெருங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் ஏஜி.சிவகுமார் உள்பட கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!