17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

வேலூரில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan April 5, 2022, 5:03 pm

வேலூர் அண்ணாகலையரங்கம் அருகே திமுக அரசின் சொத்துவரி உயர்வை கண்டித்து வேலூர் மாநகர அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்புதலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொருளாளர் மூர்த்தி, மாணவரணி துணை செயலாளர் எம்.டி.பாபு, ஒன்றிய செயலாளர் சுபாஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், மாநகர மகளிர் அணி இணை செயலாளர் சுலக்ஷனாமற்றும் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!