18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சித்திரைத் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்.

சித்திரைத் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்.

எழுதியவர்: mohan April 5, 2022, 10:27 am

மதுரையின் மாபெரும் சித்திரைத் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றதுஇக்கூட்டத்தில் நாளை முதல் நடைபெற உள்ள சித்திரை திருவிழா முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் இஆப, மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதுரை பாராளமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் மாநகராட்சி தலைமை பொறியாளர் , மாநகர சுகாதார அலுவலர் , அறநிலையத்துறையின் இணை ஆணையர் , மாநகர துணை காவல் ஆணையர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு நடைபெறும் இம்மாபெரும் திருவிழாவை மிகச்சிறப்பாக நடத்திட அரசு நிர்வாகம் அனைத்துவகையிலும் தயாராகிவருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!