17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » இன்றைய நிகழ்ச்சி » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » நிகழ்வுகள் » நிலவேம்பு கசாயம், புது கிழக்கு தெரு பகுதியில் வினியோகம்..

நிலவேம்பு கசாயம், புது கிழக்கு தெரு பகுதியில் வினியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் January 29, 2017, 9:39 am

கீழக்கரையில் இன்றும் நிலவேம்பு கசாயம் வினியோகம் தொடர்கிறது..

நேற்று தொடங்கிய நில வேம்பு கசாயம் வினியோகம் இன்று புதிய கிழக்கு தெரு பகுதியில் தொடர்கிறது.  அனைத்து மக்களும் பயனடையுமாறு சமூக ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

இந்நிகழ்ச்சி மக்கள் நல பாதுகாப்புக் கழகம்,கீழக்கரை மக்கள் பொதுதளம்,கீழக்கரை சட்ட போராளிகள் தளம் மற்றும் கீழக்கரை மக்கள் களம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!