17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலையில் மயங்கி கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் 108 மூலமாக மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த காவல்துறை.

சாலையில் மயங்கி கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் 108 மூலமாக மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த காவல்துறை.

எழுதியவர்: mohan April 4, 2022, 10:42 am

[4:49 PM, 3/1/2022] Kalamegam Sundar: மதுரை மாநகர செல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பாலம் ஸ்டேஷன் ரோடு கபடி சிலை ரவுண்டானா அருகே நேற்று மதியம் 12 மணி அளவில் சாலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடந்தார் இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் செல்லூர் காவல் நிலையத்திற்கும் மற்றும் 108 அவசரகால கட்டுப்பாட்டு மையத்திற்கும் தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்துக்கு விரைந்தது செல்லூர் சார்பு ஆய்வாளர் ரத்னவேல் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தார் இவரைப் பற்றி யாருக்கும் தெரியவந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது செல்லூர் காவல் நிலையத்தில் இதில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் இருக்கும் Contact 8300012590 04522536684சார்பு ஆய்வாளர் ரத்தினவேல் தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!