17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாடிப்பட்டியில் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் கேஸ்.விலை உயர்வை கண்டித்து போராட்டம்.

வாடிப்பட்டியில் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் கேஸ்.விலை உயர்வை கண்டித்து போராட்டம்.

எழுதியவர்: mohan April 3, 2022, 12:25 pm

மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்தும்.மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மதுரை.வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிலிண்டருக்கு ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினார்கள்சமீப காலமாக தொடர்ச்சியாக உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் காஸ் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப் படுவதாகவும் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டதுவாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு சிலிண்டருக்கு ஒப்பாரி வைத்தும் இருசக்கர வாகனத்தை ட்ரை சைக்கிளில் கொண்டு சென்றும். போராட்டம் நடத்தினார்கள் இதில் மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!