17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் தொலைக்காட்சி கேமரா மேன் பேக்கை திருடிய நபர் கைது.

தனியார் தொலைக்காட்சி கேமரா மேன் பேக்கை திருடிய நபர் கைது.

எழுதியவர்: mohan April 3, 2022, 9:37 am

மதுரை மாநகர் திடீர் நகர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பெரியார் பேருந்து நிலையத்தில் கடந்த29. 3 .2020 தேதி தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் தங்கதுரை கேமரா பையில் திருடிச் சென்ற மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றார் இதனைத் தொடர்ந்து கேமரா பைய நபரை கண்டுபிடித்து தரக்கோரி திடீர் நகர் காவல்நிலையத்தில் நிருபர் தங்கதுரை புகார் அளித்திருந்தார்மதுரை மாநகர காவல்துறை ஆணையர் இதனைத்தொடர்ந்து நபரை கண்டுபிடிக்க மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவுப்படி காவல் துணை ஆணையர் தெற்கு தங்கதுரை ஆலோசனைப்படி திடீர்நகர் சரக காவல் உதவி ஆணையர் ரவீந்திர பிரசாத் தலைமையில் தீவிர குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் மணிக்குமார் சிறப்பு சார்பு ஆய்வாளர் அமலநாதன் பன்னீர்செல்வம் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மதிச்சியம் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் கணேசன் என்ற மாடு கணேசன் என்பவரை கைது செய்து திருடு போன பொருட்கள் அனைத்தையும் மீட்டு மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!