17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை நகரில் பாலித்தீன் பைகள் பறிமுதல்:

மதுரை நகரில் பாலித்தீன் பைகள் பறிமுதல்:

எழுதியவர்: mohan April 1, 2022, 10:59 am

மதுரை மாநகராட்சி மண்டலம் 4- குட்பட்ட மாசி வீதி கடைகளில், இருந்த 150 கிலோ பாலிதீன் பைகளை, மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் . மாநகராட்சி சுகாதார அலுவலர் விஜயகுமார், ஆய்வாளர் ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் கடைகளில் ஆய்வு செய்தனர் .அப்போது, கடைகளை வைக்கப்பட்டிருந்த 150 கிலோ பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர்.அத்துடன், ரூ. 7 ஆயிரம் அபராதம் விதித்தனர்

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!