17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்.

தனியார் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்.

எழுதியவர்: mohan March 31, 2022, 11:09 am

மதுரை மாவட்டம்வாடிப்பட்டி அருகே யூனியன் அலுவலக ரோட்டில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் பெருமாள் என்பவர் படுகாயம் அடைந்தார் உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவம் குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!