17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமயநல்லூர் அருகே தேனூரில் அதிமுக முன்னாள் ஊராட்சி செயலாளர் இல்ல காதணி விழாவில் ஆர் பி உதயகுமார் பங்கேற்பு.

சமயநல்லூர் அருகே தேனூரில் அதிமுக முன்னாள் ஊராட்சி செயலாளர் இல்ல காதணி விழாவில் ஆர் பி உதயகுமார் பங்கேற்பு.

எழுதியவர்: mohan March 30, 2022, 12:51 pm

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட தேனூரில் முன்னாள் ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் இல்ல காதணி விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு குழந்தைகளை வாழ்த்தினார் இந்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா அம்மா பேரவை செயலாளர் துரை தன்ராஜ் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் உள்பட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!