17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே செல்போனில் மூழ்கிய 10-ம் வகுப்பு மாணவியை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை.

ஆம்பூர் அருகே செல்போனில் மூழ்கிய 10-ம் வகுப்பு மாணவியை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை.

எழுதியவர்: mohan March 30, 2022, 12:21 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முனியப்பன். இவரின் மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டில் எப்போதும் செல்போன் பார்ப்பதும், (டிக் – டாக்) இருந்ததை பெற்றோர்கள் கண்டித்தனர்.இதனால் விரக்தியடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றன

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!