18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தண்ணீரின் அவசியத்தை வலியுறுத்தி துண்டுபிரசுரங்கள் வழங்கல்.

தண்ணீரின் அவசியத்தை வலியுறுத்தி துண்டுபிரசுரங்கள் வழங்கல்.

எழுதியவர்: mohan March 24, 2022, 11:18 am

உலக நீர் தினத்தை முன்னிட்டு ,மதுரை விளாச்சேரி பகுதியிலுள்ள சௌராஷ்டிரா கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில், துறைத் தலைவர் துரைசாமி தலைமையில் பேராசிரியர்கள் மேகலா,விஷ்ணு பிரியா,சுகந்தி, ,புவனேஸ்வரி மற்றும் மாணவர்கள் நிலையூர் பொதுமக்களுக்கு தண்ணீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!