17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாட்றம்பள்ளிஅருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா, ஹான்ஸ் பறிமுதல்.

நாட்றம்பள்ளிஅருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா, ஹான்ஸ் பறிமுதல்.

எழுதியவர்: mohan March 23, 2022, 12:08 pm

திருப்பத்தூர் மாவட்டம் நாட்ரம்பள்ளி அருகே சுண்ணாம்புகுட்டை தேசிய நெடுஞ்சாலையில் காரில் கடத்திவரப்பட்ட ரூ 2 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!