17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனி அதிகாரி நியமனம்: நாடார் மகாஜன சங்கம் ஆர்ப்பாட்டம்.

தனி அதிகாரி நியமனம்: நாடார் மகாஜன சங்கம் ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan March 23, 2022, 11:38 am

நாடார் மகாஜன சங்கம் அதன் சார்பு நிறுவனங்களில், நிர்வாக சீர்கேடு மற்றும் நிதி மோசடி செய்வதாக கூறி ,தனி அதிகாரி நியமிக்கக் கோரி, மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நாடார் சங்கங்கள் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய நாடார் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார், வரவேற்றார்.முன்னாள் தலைவர் நாடார் மகாஜன சங்கம் முத்துசாமி தலைமை வகித்தார்.தமிழ்நாடு நாடார் பேரவை என் ஆர் தனபாலன், தலைவர் நாடார் பேரவை எர்ணாவூர் நாராயணன், நாடார் முன்னேற்ற சங்கம் பொதுச்செயலர் பெரீஸ் பி. மகேந்திரவேல், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!