18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

வேலூரில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan March 23, 2022, 11:30 am

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், மாநில துணைத்தலைவர் ரஞ்சன் தயாள தாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன், மாவட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர் எல்.மணி, மாவட்டதலைவர் சுரேஷ்குமார், பொருளாளர் உமா, செல்வக்குமார், இளங்கோ, எலிசா, சுரேஷ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!