17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் தொழிலதிபர் எம் மணி முத்தையா பாஜக மாநில விவசாய பிரிவு துணைத் தலைவராக நியமனம்.

சோழவந்தான் தொழிலதிபர் எம் மணி முத்தையா பாஜக மாநில விவசாய பிரிவு துணைத் தலைவராக நியமனம்.

எழுதியவர்: mohan March 22, 2022, 10:44 am

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொழிலதிபர் எம் மணி முத்தையா பாஜக மாநில விவசாய பிரிவுதுணை செயலாளராக இருந்து வந்தார். அவரது சிறப்பான செயல்பாடுகளை கருத்தில்கொண்டு பாஜக தேசிய தலைமை ,மாநில தலைமை ஆகியவற்றின் ஒப்புதலோடு பாஜக விவசாய பிரிவு மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் .அவருக்கு விவசாய பிரிவு மாநிலத் தலைவர் G.K. நாகராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் சரவணன், சோழவந்தான் மாணிக்கம் மற்றும் பாஜக மாநில மாவட்ட மண்டல நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!