18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக பட்ஜெட்டில் சிறுபான்மை மக்களுக்கு நலத்திட்டங்கள் இல்லை என்பது வருத்தமளிக்கிறது நெல்லை முபாரக் பேட்டி.

தமிழக பட்ஜெட்டில் சிறுபான்மை மக்களுக்கு நலத்திட்டங்கள் இல்லை என்பது வருத்தமளிக்கிறது நெல்லை முபாரக் பேட்டி.

எழுதியவர்: mohan March 20, 2022, 11:40 am

மதுரையில் எஸ்டிபிஐ சார்பில் வெற்றி பெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது இந்த விழாவில் அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பேசினார் தமிழக பட்ஜெட்டில் சிறுபான்மை மக்களுக்கு நலத்திட்டங்கள் இல்லாதது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!